சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
Daily Thanthi 2025-04-01 05:49:11.0
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் 14-ந்தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, ஏப்ரல் 18-ந்தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும்.

தொடர்ந்து வைகாசி மாத பூஜைக்காக மே 14-ந்தேதி திறக்கப்பட்டு, மே 19-ந்தேதி நடை அடைக்கப்படும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் ஆகும்.

1 More update

Next Story