கற்றல், கற்பித்தலில் மாற்றம் செய்ய பள்ளிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
Daily Thanthi 2025-04-01 06:27:49.0
t-max-icont-min-icon

கற்றல், கற்பித்தலில் மாற்றம் செய்ய பள்ளிகளுக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் புதிய கல்விக்கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பாடங்களில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அதுதொடர்பாக வெளியிட்டுள்ள நெறிமுறைகளை, பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவுரைகள், 'www.cbseacademic.nic.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

1 More update

Next Story