ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் 2 சரக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
Daily Thanthi 2025-04-01 06:32:54.0
t-max-icont-min-icon

ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில்வே பணியாளர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

1 More update

Next Story