சென்னை மாநகராட்சியில் 2024-2025 நிதியாண்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
Daily Thanthi 2025-04-01 08:24:29.0
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியில் 2024-2025 நிதியாண்டில் ரூ.2,750 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

1 More update

Next Story