சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மார்ச் மாதத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
Daily Thanthi 2025-04-01 11:27:27.0
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 7ம் தேதி 3.45 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

1 More update

Next Story