முதுமலை வனப்பகுதியில் ஆண் புலியின் சடலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
x
Daily Thanthi 2025-06-01 04:16:49.0
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதியில் ஆண் புலியின் சடலம் கண்டெடுப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்கு உட்பட்ட சீகூர் அருகே ஆண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூராய்வு செய்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 29-ம் தேதி பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

1 More update

Next Story