மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
x
Daily Thanthi 2025-06-01 05:58:11.0
t-max-icont-min-icon

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிமுக அறிவித்துள்ளது. மேலும் தேமுதிகவிற்கு வரும் 2026-ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

1 More update

Next Story