ஐ.பி.எல். தகுதி சுற்று 2: பஞ்சாப் அணியில் சாஹல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
x
Daily Thanthi 2025-06-01 11:25:28.0
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தகுதி சுற்று 2: பஞ்சாப் அணியில் சாஹல் களமிறங்குவாரா..?


மணிக்கட்டு காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களை தவற விட்ட பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


1 More update

Next Story