நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
Daily Thanthi 2025-04-02 12:28:36.0
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். அம்மா உணவகம் மட்டுமே திறந்திருந்ததால், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று உணவு உண்டனர்.

1 More update

Next Story