மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 02-11-2025
x
Daily Thanthi 2025-11-02 04:49:52.0
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக புறக்கணிப்பு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வருகிற 4-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

1 More update

Next Story