நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் ரெயில் இன்று 3... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-05-2025
x
Daily Thanthi 2025-05-03 06:48:06.0
t-max-icont-min-icon

நாகர்கோவில்-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் இன்று 3 மணி நேரம் தாமதம் - தெற்கு ரெயில்வே தகவல்


சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற 6 நாட்களிலும் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 'வந்தே பாரத்' ரெயில் 3 மணி நேரம் கால தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.


1 More update

Next Story