கத்தி அரிவாளுடன் சுற்றிய 9 ரவுடிகள் கைது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
Daily Thanthi 2025-06-03 03:47:14.0
t-max-icont-min-icon
  • கத்தி அரிவாளுடன் சுற்றிய 9 ரவுடிகள் கைது
  • தூத்துக்குடி மாவட்டத்தில் கத்தி, அரிவாளுடன் சுற்றித் திரிந்த 9 ரவுடிகளை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை
  • குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரவுடிகளை கைது செய்தனர்
  • பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் கைதான நிலையில், கொலை செய்ய சுற்றித் திரிந்தார்களா என போலீசார் விசாரணை
1 More update

Next Story