தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயராது:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
x
Daily Thanthi 2025-06-03 05:50:10.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயராது: அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று பேருந்து கட்டணம் உயர்வதாக வெளியாகும் செய்தி தவறானது என்றும் பேருந்து கட்டணம் உயராது என்பதால்தான் தனியார் பேருந்து சங்கத்தினர் நீதிமன்றம் சென்றுள்ளனர் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story