"வாங்க... வந்து பன் பண்ணுங்க... ஜாலியா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 03-06-2025
Daily Thanthi 2025-06-03 12:40:07.0
t-max-icont-min-icon

"வாங்க... வந்து பன் பண்ணுங்க... ஜாலியா விளையாடுங்க. நான் உங்கள பார்த்துட்டே இருப்பேன்... கோப்பையை வீட்டுக்கு கொண்டு வாங்க" 2025 ஐபிஎல் இறுதிப்போட்டியை காண அகமதாபாத் வந்தடைந்த ஏபி டி வில்லியர்ஸ், நண்பர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story