பொதுத்துறை ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனசை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
x
Daily Thanthi 2025-10-03 05:32:00.0
t-max-icont-min-icon

பொதுத்துறை ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனசை அரசு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு நடப்பாண்டிலாவது தீபாவளி திருநாள் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story