அமெரிக்காவின் வரிவிதிப்பு எதிரொலி; இந்தியாவுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
x
Daily Thanthi 2025-10-03 06:15:27.0
t-max-icont-min-icon

அமெரிக்காவின் வரிவிதிப்பு எதிரொலி; இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க ரஷிய அதிபர் புதின் திட்டம்


இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story