முதல்முறையாக இந்தியா வரும் தலீபான் தலைவர் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
x
Daily Thanthi 2025-10-03 06:22:22.0
t-max-icont-min-icon

முதல்முறையாக இந்தியா வரும் தலீபான் தலைவர்

ஆப்கானிஸ்தான் தலீபான் அரசின் வெளியுறவு மந்திரி அமீர்கான் முத்தகி வரும் 9ம் தேதி இந்தியா வருகை தர உள்ளார்.

தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக ஆப்கான் வெளியுறவு மந்திரி இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலீபான் தலைவர்களுக்கு பயண தடை உள்ள நிலையில், அமீர்கான் முத்தகி இந்தியா வர ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.

1 More update

Next Story