கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை தொடங்கியது ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
x
Daily Thanthi 2025-10-03 06:36:51.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை தொடங்கியது


கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 9 வழக்குகள் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை அமர்வில் விசாரணை தொடங்கியது.

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரிய மனு, தவெக நிர்வாகிகள் ஆனந்த் - நிர்மல் குமாரின் முன்ஜாமீன் மனுக்கள், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய ஆதவ் அர்ஜுனா மனு என 3 மனுக்கள் மீதும் விசாரணை நடைபெற உள்ளது.

1 More update

Next Story