மக்களும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025
x
Daily Thanthi 2025-10-03 07:18:13.0
t-max-icont-min-icon

மக்களும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் - ஐகோர்ட்டு மதுரை கிளை காட்டம்

கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும் மக்களும் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story