இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெட்ரோலியம் அன்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 03-11-2025
x
Daily Thanthi 2025-11-03 07:03:36.0
t-max-icont-min-icon

இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி; படிப்புகள் தொடர்பான விரிவான விவரங்கள்

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் (Ministry of Petroleum and Natural Gas) சார்பில் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் “இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் பெட்ரோலியம் அன்ட் எனர்ஜி” (Indian Institute of Petroleum and Energy) என்பதாகும். இந்த கல்வி நிறுவனம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த நிறுவனம் இந்தியாவிலுள்ள முக்கிய எரிசக்தி நிறுவனங்களான – Shale Gas, Coal Bed Methane, Gas Hydrates, Conventional Energy Sources, Renewable Energy Sources போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.

1 More update

Next Story