"பிரதமர் மோடி 'அவமதிப்பு அமைச்சகம்' என்ற ஒரு புதிய அமைச்சகத்தை உருவாக்கலாம் -பிரியங்கா காந்தி


பிரதமர் மோடி அவமதிப்பு அமைச்சகம் என்ற ஒரு புதிய அமைச்சகத்தை உருவாக்கலாம் -பிரியங்கா காந்தி
x
Daily Thanthi 2025-11-03 11:15:27.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடி அவமதிப்பு அமைச்சகம்' என்ற ஒரு புதிய அமைச்சகத்தை உருவாக்கலாம். அதில்தான், அவரும் அவரது அரசும் அதிக கவனம் செலுத்துகின்றன. பீகாரின் வளர்ச்சி பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் பீகாரை அவமதிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டுகளை பேசுகிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

1 More update

Next Story