கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
x
Daily Thanthi 2025-12-03 04:20:52.0
t-max-icont-min-icon

கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 


புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறப்பித்துள்ளார். X

1 More update

Next Story