மிக கனமழை எச்சரிக்கை.. மகா தீபம் ஏற்றப்படும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
x
Daily Thanthi 2025-12-03 07:52:33.0
t-max-icont-min-icon

மிக கனமழை எச்சரிக்கை.. மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பா..? 


தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை உள்பட 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story