பாக்.ல் 200 சதவீதம்  எச்.ஐ.வி அதிகரிப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
x
Daily Thanthi 2025-12-03 10:04:32.0
t-max-icont-min-icon

பாக்.ல் 200 சதவீதம் எச்.ஐ.வி அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த 15 ஆண்டுகளில் புதிதாக எச்.ஐ.வி எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் 2010-ல் ஆண்டு 16 ஆயிரமாக இருந்தது 2024ல் 48 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மொத்தமாக 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் எச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்வதாகவும், அதில் 80 சதவீதம் பேர் தாங்கள் பாதிப்புக்குள்ளானதே அறியாமல் வாழ்க்கையை நடத்துவதாகவும் கூறப்பட்டுள்ள தகவலால் அதிர்ச்சி.

1 More update

Next Story