தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025
Daily Thanthi 2025-02-04 08:50:54.0
t-max-icont-min-icon

தூத்துக்குடி : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்க நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story