வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில் 04-02-2025
Daily Thanthi 2025-02-04 12:58:27.0
t-max-icont-min-icon

வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 34 வரைவாளர், 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

1 More update

Next Story