கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
x
Daily Thanthi 2025-06-04 06:21:36.0
t-max-icont-min-icon

கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் தமிழ் மொழியில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் வந்தன என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

1 More update

Next Story