சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு  பிரதிஷ்டை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
x
Daily Thanthi 2025-06-04 07:46:17.0
t-max-icont-min-icon

சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வருட பிரதிஷ்டை தினம் நாளை (5ம் தேதி) ஆகும்; இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

1 More update

Next Story