திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025
x
Daily Thanthi 2025-06-04 07:49:36.0
t-max-icont-min-icon

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடத்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள சிவராம சுப்ரமணிய சாஸ்திரி, 12.05 முதல் 12.45 வரை குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

1 More update

Next Story