நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் தலைமறைவு - கைது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
x
Daily Thanthi 2025-10-04 05:42:15.0
t-max-icont-min-icon

நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் தலைமறைவு - கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு


தவெகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமறைவானார். இந்நிலையில் அவரை கைது செய்ய காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 


1 More update

Next Story