கர்நாடக அரசின் திரைப்பட விழாவில் 4 விருதுகளை வென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025
x
Daily Thanthi 2025-10-04 09:53:40.0
t-max-icont-min-icon

கர்நாடக அரசின் திரைப்பட விழாவில் 4 விருதுகளை வென்ற "777 சார்லி" படம்

கர்நாடக அரசின் 2021ம் ஆண்டிற்கான திரைப்பட விருது வழங்கும் விழாவில் "777 சார்லி" படம் 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர், 2வது சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பாடலாசிரியர் ஆகிய பிரிவுகளில் இப்படம் விருதுகளை வென்றுள்ளது.

1 More update

Next Story