எல்2 எம்புரான் பட இயக்குனர் பிருத்விராஜுக்கு... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
x
Daily Thanthi 2025-04-05 05:54:45.0
t-max-icont-min-icon

'எல்2 எம்புரான்' பட இயக்குனர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

எம்புரான் படத்தின் இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கோல்டு, ஜன கன மன, கடுவா ஆகிய 3 திரைப்படங்களில் பிருத்விராஜ் இணை தயாரிப்பாளராக இருந்த நிலையில், கணக்கு விவரங்கள் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை தயாரிப்பாளராக இருந்தபோது ரூ.40 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story