புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் மெமு... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
Daily Thanthi 2025-04-05 09:59:26.0
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16112) ரெயில் மதியம் 3 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் . இந்த ரெயில் (இன்று) ஏப்ரல் 05, 2025 முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் மெமு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16111) ரெயில் 4 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும். இந்த ரெயில் ஏப்ரல் 06, 2025 (நாளை) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

1 More update

Next Story