நாமக்கல்லில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
Daily Thanthi 2025-04-05 11:20:30.0
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் லாரி ஒன்று புகுந்தது. இதில், படுகாயம் அடைந்தவர்கள் ராசிபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story