பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3-வது மற்றும்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
x
Daily Thanthi 2025-04-05 11:22:58.0
t-max-icont-min-icon

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் விளையாடிய பென் சியர்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பென் சியர்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 2 ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை பென் சியர்ஸ் படைத்துள்ளார்.

1 More update

Next Story