கட்சியின் நலன் கருதி சுப்ரீம் கோர்ட்டை அணுக விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
x
Daily Thanthi 2025-10-05 04:53:28.0
t-max-icont-min-icon

கட்சியின் நலன் கருதி சுப்ரீம் கோர்ட்டை அணுக விஜய் திட்டம்


புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் சட்ட வல்லுனர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.


1 More update

Next Story