கரூர் சம்பவம் - மவுன அஞ்சலி செலுத்திய தவெக நிர்வாகிகள்

கரூர் சம்பவம் -  மவுன அஞ்சலி செலுத்திய தவெக நிர்வாகிகள்
x
Daily Thanthi 2025-10-05 10:42:31.0
t-max-icont-min-icon

குளித்தலையில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களை வைத்து நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

1 More update

Next Story