அமெரிக்க வரிவிதிப்பு - தொடர்ந்து பேச்சுவார்த்தை'


அமெரிக்க வரிவிதிப்பு - தொடர்ந்து பேச்சுவார்த்தை
x
Daily Thanthi 2025-10-05 12:40:59.0
t-max-icont-min-icon

அமெரிக்காவின் வரி, இருதரப்பு வர்த்தகம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷியாவுடனான எரிசக்தி ஒப்பந்தத்தை குறிப்பிட்டு வரி உயர்த்தியது நியாயமற்றது என அமெரிக்காவிடம் பகிரங்கமாக எடுத்துரைத்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

1 More update

Next Story