தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சற்று நேரத்தில் கவர்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
Daily Thanthi 2025-01-06 03:41:28.0
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சற்று நேரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், கூட்டத்தொடரை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவைக்கு வருகை தந்துள்ளார்.

1 More update

Next Story