இந்தியாவில் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
Daily Thanthi 2025-01-06 06:25:53.0
t-max-icont-min-icon

இந்தியாவில் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை ஐ.சி.எம்.ஆர். உறுதி செய்துள்ளது. இந்த 2 குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. மத்திய சுகாதார துறையும் இதனை உறுதி செய்துள்ளது.

1 More update

Next Story