நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்போம்: அமித் ஷா உறுதி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
Daily Thanthi 2025-01-06 12:51:49.0
t-max-icont-min-icon

நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்போம்: அமித் ஷா உறுதி

சத்தீஷ்காரில் இன்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு உள்துறை மந்திரி அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 2026 மார்ச் மாதத்துக்குள் நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்றும், சத்தீஷ்காரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் தியாகம் வீண் போகாது என்றும் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story