வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது:... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
x
Daily Thanthi 2026-01-06 04:22:54.0
t-max-icont-min-icon

வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது: டொனால்டு டிரம்ப் 


வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. அதிபருக்குரிய கடமைகள், அதிகாரங்கள் அவருக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது.நிக்கோலஸ் மதுரோவை நிரந்தரமாக காணவில்லை என்று நீதிபதிகள் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்து இருந்தால், 30 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டி இருக்கும்.

1 More update

Next Story