மத்திய பிரதேசத்தின் சிவ்புரி நகரருகே, 2 பேர் அமர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 06-02-2025
Daily Thanthi 2025-02-06 11:59:27.0
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தின் சிவ்புரி நகரருகே, 2 பேர் அமர கூடிய மிரேஜ் 2000 ரக போர் விமானம் திடீரென இன்று விபத்தில் சிக்கியது. எனினும், விமானிகள் இருவரும் வெளியே குதித்து உயிர் தப்பினர்.

இயந்திர கோளாறால் விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. எனினும், விபத்திற்கான காரணம் பற்றி உறுதி செய்வதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story