நில அபகரிப்பு வழக்கு: மனைவியுடன் அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
x
Daily Thanthi 2025-05-06 07:11:00.0
t-max-icont-min-icon

நில அபகரிப்பு வழக்கு: மனைவியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக உத்தரவு


நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் இன்றும் நேரில் ஆஜராகவில்லை.

இதையடுத்து வருகிற 23-ந்தேதிக்கு விசாரணை தள்ளிவைத்த நீதிபதி, அன்று இருவரும் ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் இல்லாமலேயே வழக்கின் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 


1 More update

Next Story