தங்கம் விலை ஒரே நாளில் இன்று 2-வது முறையாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
x
Daily Thanthi 2025-05-06 10:24:37.0
t-max-icont-min-icon

தங்கம் விலை ஒரே நாளில் இன்று 2-வது முறையாக உயர்வு

தங்கம் விலை ஒரே நாளில் இன்று 2-வது முறையாக உயர்ந்து உள்ளது. இதன்படி, பவுன் ஒன்று ரூ.72,200 ஆக இருந்த நிலையில், மீண்டும் இன்று மாலை விலை உயர்ந்து, ரூ.72,800 ஆக அதிகரித்து காணப்படுகிறது.

1 More update

Next Story