டி.என்.பி.எல்.: இறுதிப்போட்டியில் திண்டுக்கல் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025
x
Daily Thanthi 2025-07-06 03:59:24.0
t-max-icont-min-icon

டி.என்.பி.எல்.: இறுதிப்போட்டியில் திண்டுக்கல் - திருப்பூர் அணிகள் இன்று மோதல்


இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் திண்டுக்கல்லும், ஒன்றில் (நடப்பு சீசனில்) திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன.

1 More update

Next Story