வாகா எல்லை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
x
Daily Thanthi 2025-11-06 05:02:41.0
t-max-icont-min-icon

வாகா எல்லை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 குற்றவாளிகளை விடுதலை செய்த பாகிஸ்தான் கோர்ட்டு


கைதான 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 300 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

1 More update

Next Story