நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
Daily Thanthi 2025-01-07 11:10:37.0
t-max-icont-min-icon

நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகளை அதிகரிக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில் வரும் 11ம் தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story