மோடி இலங்கை பயணம்  இந்திய பிரதமர் மோடி இந்த ஆண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
Daily Thanthi 2025-01-07 12:21:01.0
t-max-icont-min-icon

மோடி இலங்கை பயணம்

இந்திய பிரதமர் மோடி இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தர உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஆனால் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 

1 More update

Next Story