கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம்


கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம்
x
Daily Thanthi 2026-01-07 04:57:12.0
t-max-icont-min-icon

கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக மோகன்லால் ஊதியம் பெறாமல் இலவசமாக சேவை செய்ய முன்வந்துள்ளார் என அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.  நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகத்தைப் புதுப்பிக்கவும், பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க இம்முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story